Tag: Senapathy

நாளை நடைபெறும் ‘இந்தியன் 2’ ஆடியோ லான்ச்……சேனாபதி ஸ்டைலில் அழைப்பு விடுத்த படக்குழு!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் மிகப்பிரமாண்டமாகவும் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் 2. இயக்குனர் சங்கர், கமல்ஹாசன் கூட்டணி இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து...