Tag: sexual assault

பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமிக்குக் கூட்டுப் பாலியல் தொல்லை: 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!

திருவிழாவிற்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம் - சேதுபாவாசத்திரம் போலிஸார் போக்சோ சட்டத்தில் அதிரடி நடவடிக்கைதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி கூட்டுப் பாலியல் தொல்லை அளித்த சம்பவம்...

சேலத்தில் அதிர்ச்சி: 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை – 4 இளைஞர்கள் போக்சோவில் கைது!

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 இளைஞர்களைப் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேவேளையில், சிறுமி பொய் புகார்...

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்: 13 கி.மீ. வரை விடாமல் துணிச்சலாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த சாகசம்!

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்: 13 கி.மீ. வரை விடாமல் துணிச்சலாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்த சாகசம்! ​குற்றவாளி கைது; இளம்பெண்ணின் தைரியமான செயலால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு.சம்பவ பின்னணி சென்னையில்...

சூலூரில் அதிர்ச்சி: இளம்பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை – ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள...

பாலியல் வன்கொடுமை – 3 வயது குழந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த...

பாலியல் வன்கொடு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது...