Tag: Siddha Medicines
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சில சித்த வைத்திய குறிப்புகள்!
இன்றுள்ள காலகட்டத்தில் ரத்த அழுத்தத்தினால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு, அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே தற்போது ரத்த அழுத்தத்தை குறைக்கவும் அதனை சீராக வைத்திருக்கவும் சில சித்த வைத்திய குறிப்புகளை காணலாம்.ரத்த அழுத்தம் சீரான...