Tag: Sillanatham

ஓட்டப்பிடாரம் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – பொறியியல் கல்லூரி மாணவர் பலி; தாய் உட்பட இருவர் தீவிர சிகிச்சை!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். அவரது தாய் உட்பட இருவர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில்...