Tag: Silver Price
தங்கம் விலை மீண்டும் குறைவு! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 23) சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.1,13,080-க்கும், ஒரு கிராம் ரூ.14,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சவரனுக்கு ரூ.400 குறைந்ததுகடந்த சில நாட்களாக...
தமிழகத்தில் இன்று தங்கம், வெள்ளி விலை நிலவரம்! தங்கம் சவரன் ₹1.13 லட்சத்தை தாண்டியது – இன்றைய முழு விவரம்
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 13, 2026) விலை நிலவரம் வெளியாகியுள்ளது.இன்றைய தங்கம் விலைசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...
தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 அதிகரிப்புதங்கம் விலை நிலவரம்:
இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 வரை உயர்ந்திருந்தது. ஆனால், மாலையில் மீண்டும்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை திடீரென மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையில்...
சென்னையில் தடாலடியாக குறைந்த தங்கம் விலை! சவரனுக்கு ரூ.400 சரிவு – இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (செவ்வாய்க்கிழமை) அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியை அளித்துள்ளது.இன்றைய தங்கம் விலை நிலவரம்:
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை...
புத்தாண்டு பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்! ஆனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு!
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 உயர்ந்துள்ளது, ஒரு சவரன் ரூ. 58,080க்கு விற்பனையாகிறது.சென்னையில் 2025 ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தங்கத்தின் விலை நாளுக்கு நாள்...
