Homeசெய்திகள்சென்னைதங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது...

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-

- Advertisement -

தங்கம் மற்றும் வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 அதிகரிப்பு

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தங்கம் விலை நிலவரம்:
இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 வரை உயர்ந்திருந்தது. ஆனால், மாலையில் மீண்டும் விலை அதிரடியாக அதிகரித்து, சவரனுக்கு மேலும் ரூ.1,120 உயர்த்தப்பட்டது. இதன் மூலம், ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு மொத்தம் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது.

தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,800 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்திருந்த வெள்ளி, மாலையில் மேலும் ரூ.5 அதிகரித்து, ஒரே நாளில் மொத்தமாக கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.270 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது நகைச்சுப்பிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இவ்வளவு பெரிய அளவில் உயர்ந்துள்ளது நகை வாங்குவோரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்வு – வெள்ளி விலையும் அதிரடி ஏற்றம்!

MUST READ