Tag: Sivakarthikeyan Productions

விரைவில் திரைக்கு வரும்…. சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட புதிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மதராஸி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வாழ், டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி...