Tag: Sivakarthikyean

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘அயலான்’ பட ரிலீஸ் தேதி இதோ!

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின்னர் 'அயலான்' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.சிவகார்த்திகேயன் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏலியனை மையமாக வைத்து பேண்டஸி...