Tag: Sleeplessness
தூக்கமின்மை பிரச்சனையா?…. என்ன செய்ய வேண்டும்?
இன்றைய இளைய தலைமுறையினர் செல்போன், லேப்டாப் போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் இரவில் சீக்கிரம் தூங்குவது கிடையாது. இதனால் பல பிரச்சனைகள் உண்டாகிறது. அதில் தூக்கமின்மை பிரச்சனை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் செல்போன், லேப்டாப்...
