Tag: Smokeless Bogi
ஆவடியில் புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு வாசகங்களுடன் மாணவர்கள் பேரணி!
ஆவடி பேருந்து நிலையம் அருகே தொடங்கி புகையில்லாத போகி கொண்டாட வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் பள்ளி மாணவ மாணவிகள் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணியை ஆவடி காவல் உதவி ஆணையாளர் அன்பழகன், சேவாலயா...