Tag: solar eclipse

செப்டம்பர் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம்… சென்னைவாசிகள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ள நிலையில், இதனை சென்னையில் வெறும் கண்களாலேயே பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கோல்கள்...