Tag: song

துருவ நட்சத்திரம் படத்திலிருந்து புதிய பாடல் வெளியானது

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளது.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில்...

ஹாய் நான்னா படத்திலிருந்து புதிய பாடல் நவம்பரில் ரிலீஸ்

ஹாய் நான்னா படத்திலிருந்து புதிய பாடல் வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது.நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக...

ரைடு படத்திலிருந்து புதிய பாடல் நாளை ரிலீஸ்

ரைடு திரைப்படத்திலிருந்து இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.   டாணாக்காரன் படத்தின் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியவர் விக்ரம் பிரபு. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான இறுகப்பற்று திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை...

லியோ படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியாகி உள்ளதுலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. அதிகாலை 04.00 மணி மற்றும் 07.00 மணி...

கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல்!

 சர்வதேச சிறுதானியங்கள் தினத்தையொட்டி, கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.நீட் சி.பி.எஸ்.இக்கு சாதகமானது – அன்புமணி ராமதாஸ்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாடகரான ஃபாலு...

பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது

பத்து தல திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியானது பத்து தல திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.நடிகர்கள் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள பத்து...