Tag: song

‘கருப்பு’ அப்டேட் கொடுத்த RJ பாலாஜி – புதிய பாடல் ரெடியாகிறது!

தமிழ் புத்தாண்டுக்குள் ”கருப்பு” படத்தின் அடுத்த பாடல் வரும் என LIK பட விழாவில் அப்டேட் கொடுத்த இயக்குநர் RJ பாலாஜி.சென்னையில் நடைபெற்ற எல்.ஐ.கே (Love Insurance Company) திரைப்படத்தின் பிரீ-ரிலீஸ் விழா...

ஆடல் பாடல் நிகழ்சிகளுக்கு அனுமதி இல்லை – உயர்நீதிமன்றம் அதிரடி…

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் ஆடல் பாடல்  மற்றும் இன்னிசை கச்சேரி நிகழ்வுகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகள்...

பாடல்களின் காப்புரிமை விவகாரம்…இளையராஜாவுக்கு ஆதரவாக ஆர்.கே. செல்வமணி சாட்சியம்…

இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை என்றைக்குமே தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை என்று இயக்குனர் ஆர்கே செல்வமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளாா்.சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம்...

‘அரிசி’ படத்திற்காக விவசாயம் குறித்த பாடலை உருவாக்கிய ‘இசைஞானி’

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொது செயலாளரான இரா.முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி' எனும் திரைப்படத்தில் இடம்பெறும் பாடலுக்காக இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் முன்னணி...

மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் சமந்தா நடனம் ஆடும் சமந்தா…எதிர்பார்ப்பில் ரசிகா்கள்…

இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் நடிகை சமந்தாவும் ஒருவா் என்றால் அது மிகையாகாது. இவா் தற்போது படங்களில் மட்டுமின்றி வெப் தொடா்களிலும் நடித்து வருகிறாா்.நடிகை சமந்தா பல்வேறு படங்களில் தன்னுடை நடிப்பினை வெளிகாட்டி,...

அருண் விஜய்-க்காக தனுஷ் செஞ்ச அந்த விஷயம்….. கொண்டாட தயாராகும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக்கூடிய அருண் விஜய் தனக்கென ஏராளமான ரசிகர்களை செய்து எடுத்து வைத்திருக்கிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வணங்கான் திரைப்படம்...