- Advertisement -

சர்வதேச சிறுதானியங்கள் தினத்தையொட்டி, கிராமி விருதுப் பெற்ற பாடகியுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் சி.பி.எஸ்.இக்கு சாதகமானது – அன்புமணி ராமதாஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பாடகரான ஃபாலு (Falu), சர்வதேச சிறுதானிய ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில், பாடல் ஒன்றை தனது கணவருடன் இணைந்து ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தயாரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து தானும் தனது கணவரும் பாடல் வரிகளை எழுதியதாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்ட இருவர் மயக்கம்
இந்த பாடல் யூடியூப் மற்றும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


