Tag: social media

சட்டமன்றத்திற்குப் பிறந்த குழந்தையைக் கொண்டுவந்த எம்.எல்.ஏ.: சமூக வலைதள விமர்சனங்களுக்குக் கடும் பதிலடி!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தவெக அமைச்சர் எம்.ஆர். பல்லவி தனது பச்சிளம் குழந்தையுடன் பங்கேற்க வந்த நிகழ்வு, சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு அவர் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.சட்டமன்றத்திற்கு...

68 வினாடிகளுக்கு ஒரு பதிவு நீக்கம்! 5 மாதங்களில் 1.95 லட்சம் சோஷியல் மீடியா போஸ்ட்டுகளைத் தூக்கிய ஒன்றிய அரசு!

கடந்த 2026 மார்ச் முதல் ஜூலை வரையிலான ஐந்து மாத காலத்தில் மட்டும், சுமார் 1.95 லட்சம் சமூக ஊடகப் பதிவுகளை நீக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை...

சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், ரீல்ஸ் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்: ராணி மேரி கல்லூரி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் துணை ஆணையர் எச்சரிக்கை!

சென்னை காமராஜர் சாலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மேரி கல்லூரியில் மாணவிகளுக்கான 'சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று,...

பிரதமர் மோடியின் பேச்சால் பிரபலமான ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ இன்ஸ்டாகிராம் கணக்கு திடீர் முடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் வைரலாகி 1.7 லட்சம் பின்தொடர்பாளர்களைப் (Followers) பெற்ற ‘திமாகி நக்சல் ஜனதா பார்ட்டி’ (Dimagi Naxal Janata Party) என்ற...

மத்திய அரசின் நெருக்கடிக்கு அடிபணிகிறதா மெட்டா? வெளிவந்த பகீர் விவரங்கள்!

சமூக ஊடகங்களில் அரசாங்கத்தின் பிடி: மெட்டா நிறுவனம் மீதான விமர்சனங்களும், கருத்து சுதந்திரம் குறித்த அச்சமும்!​​தற்கால டிஜிட்டல் உலகில் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் மிக முக்கியத் தளங்களாகத் திகழும் சமூக ஊடகங்கள், தற்போது...

ஷாக் அடிக்கும் மின் கட்டணம்: இணையத்தில் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

வழக்கத்தை விட 4 முதல் 5 மடங்கு வரை உயர்வதாக புகார் | தொடர்கதையாகும் அவலத்தால் தவிக்கும் தமிழ்நாடு.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு...