Tag: Soulmate

அவங்க தான் என் சோல்மேட்… இந்த ரிலேஷன்ஷிப்ல தான் நான் சந்தோஷமா இருக்கேன்… பாடகி கெனிஷா!

சமீபத்தில் நடந்த ஐசரி கணேஷ் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பாடகி கெனிஷா, நடிகர் ரவி மோகனுடன் கைகோர்த்து வந்திருந்தார். திருமணத்திற்கு மட்டுமல்லாமல் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் இருவரும் இணைந்து வருகை தந்திருந்தனர். இது தொடர்பான...