Tag: South States
தேன் கலந்த விஷ உருண்டையை நம்பி பாஜக பொறியில் திமுக சிக்கிவிடக் கூடாது; சறுக்கல் பெரிய விபத்தாகிவிடும்”: கி. வீரமணி கடும் எச்சரிக்கை
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல் முறியடித்து வரலாறு படைத்த பெருமை திமுகவுக்கு உண்டு. ஆனால், தற்போது சதவீதக் கணக்குகளைக் காட்டி வஞ்சிக்கும்...
