Tag: SP office

மனைவி பிரிந்த சோகத்தால் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநர்!

ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநரை போலீசாரால் கைது செய்தனர்.ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு...