Tag: special buses

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அக்.30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் –  அரசு போக்குவரத்துக் கழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அக்.30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 4900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி...

புறநகர் ரயில்கள் ரத்து: கூடுதலாக 70 மாநகர பேருந்துகள் இயக்கம்

சென்னை கடற்கரை -தாம்பரம் புறநகர் ரயில் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று...

வார இறுதிநாள், முகூர்த்தத்தினம்- சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 வார இறுதிநாள், முகூர்த்தத்தினம் என்பதால் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC தெரிவித்துள்ளது.காஜல் அகர்வால் நடிப்பில் சத்யபாமா… முதல் பாடல் ரிலீஸ்…கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஏப்ரல் 26)...

சித்ரா பௌர்ணமி- திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில் இயக்கம்!

 சித்ரா பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலைக்கு இன்று (ஏப்ரல் 23) மற்றும் நாளை (ஏப்ரல் 24) சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்இன்று மற்றும் நாளை...

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும்...

‘மக்களவைத் தேர்தல் 2024’- சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாட்டில் 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.விசிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்..!மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்ரல்...