Tag: special buses

கிறிஸ்துமஸ் பண்டிகை- கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

 கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.வருஷங்களுக்கு ஷேஷம் படத்தின் முதல் தோற்றம் வெளியானதுஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, பல்வேறு...

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு...

ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!

 தீபாவளிக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகளில், ஒரே நாளில் 1.36 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறைத் தெரிவித்துள்ளது.கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% போனஸ்!இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வழக்கமாக...

இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

 தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று (நவ.09), நாளை (நவ.10), நாளை மறுநாள் (நவ.11) கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள், தற்காலிக பேருந்து...

“ஆம்னி பேருந்தில் கூடுதல் கட்டணமா?”- புகார் எண்கள் அறிவிப்பு!

 தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து நவம்பர் 09 முதல் நவம்பர் 11- ஆம் தேதி வரை 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.சிறை நூலகங்களுக்கு புத்தங்களை வழங்கினார்...

வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்!

 வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% போனஸ்!தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்...