spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவார இறுதிநாள், முகூர்த்தத்தினம்- சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வார இறுதிநாள், முகூர்த்தத்தினம்- சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

 

we-r-hiring

வார இறுதிநாள், முகூர்த்தத்தினம் என்பதால் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC தெரிவித்துள்ளது.

காஜல் அகர்வால் நடிப்பில் சத்யபாமா… முதல் பாடல் ரிலீஸ்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (ஏப்ரல் 26) 280 பேருந்துகளும், நாளை (ஏப்ரல் 27) 355 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவிற்கு தலா 55 பேருந்துகளும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தேர்தலில் வாக்களித்த கேஜிஎஃப் யாஷ்… முண்டியடித்த ரசிகர்கள்…

விழுப்புரம் கோட்டம் சார்பில் மட்டும் 450 சிறப்பு பேருந்துகள் இன்றும், நாளையும் இயக்கப்படுகின்றன. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலைக்கு இன்று 200 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளில் பயணிக்க www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவுச் செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ