Tag: Erode

ஈரோட்டில் இன்று விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம்

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல்முறையாக ஈரோடு மாவட்டத்தில் இன்று நடக்கும் பிரச்சார கூட்டத்தில் திறந்தவெளி வாகனத்தில் நின்று விஜய் மக்களிடையே பேச உள்ளார்.தவெக தலைவர் விஜய், அனைத்து மாவட்டங்களிலும் வாகன பிரச்சாரம்...

ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை

தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...

அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கரையானைப் போல அரித்து கொண்டிருக்கிறார் – அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்

கரையான் புற்றை அரித்து கொண்டு இருப்பது போல அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி அரித்து கொண்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில்...

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பு..!! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி..!!

தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த...

ஈரோட்டில் ஒடிசா இளைஞர் கொலை: பணம் தர மறுத்ததால் வட மாநில தரகர்கள் வெறிச்செயல்..!

ஒடிசா மாநில இளைஞர் கொலையில் வட மாநில தரகர்கள் உட்பட மூவர் கைது. பணம் தர மறுத்ததால் கொலை செய்தது அம்பலம்.ஈரோடு ரயில்நிலையம் அருகே ஒடிசா மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில்...

சுடச்சுட தயரான 5,000 கிலோ கிடாக்கறி.. ஆவி பறக்க 20,000 பேருக்கு படையல்..!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருவிழாவைப் பொறுத்தவரை அம்மன் உத்தரவு வழங்கினால் மட்டுமே திருவிழா நடைபெறும். கடந்த 2023...