spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

 

சிறப்பு பேருந்து

we-r-hiring

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வரும் ஏப்ரல் 22- ஆம் தேதி 527 பேருந்துகளும், ஏப்ரல் 23- ஆம் தேதி 628 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதேபோல், சென்னை மாதவரத்தில் இருந்து ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் 30 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கு 100% தயார்- கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிப்பு!

மேலும், இவ்விரு தேதிகளில் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 910 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இருக்கை மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட 40 குளிர்சாதனப் பேருந்துகள், கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

MUST READ