Tag: Special Medical Camp
2000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்..
தமிழகம் முழுவதும் சுமார் 2000 இடங்களில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த மருத்துவ முகாம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு...