Tag: Spiritual Traditions
ஆன்மீக மரபுகளை அறியாதவர்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.! – ராகுல் காந்தி கடும் தாக்கு
இந்தியாவின் ஆன்மீக மற்றும் மத மரபுகள் குறித்து பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஆழமான புரிதல் இல்லாமல் செயல்படுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அன்பு, ஆன்மீகம் மற்றும்...
