Tag: SSRajamouli

பாகுபலி 3-ம் பாகம் உருவாகும்… இயக்குநர் ராஜமௌலி உறுதி…

பாகுபலி மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்று இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.கடந்த 2015-ம் ஆண்டு ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தை பிரம்மாண்டத்திற்கு என்றே பெயர்போன ராஜமௌலி...