Tag: Stanley Tucci
“பிரியங்கா சோப்ரா மிகவும் அற்புதமானவர்”: ஹாலிவுட் நடிகர் ஸ்டான்லி டூச்சி புகழாரம்!
ஹாலிவுட் திரையுலகில் இந்தியாவின் பெருமையைக் கட்டிக் காத்து வரும் 'தேசி கேர்ள்' பிரியங்கா சோப்ராவை (Priyanka Chopra), பிரபல ஹாலிவுட் மூத்த நடிகர் ஸ்டான்லி டூச்சி (Stanley Tucci) வெகுவாகப் பாராட்டியுள்ளார்.அமெரிக்காவில் பிரபலமான...
