Tag: State Rights
கூட்டாட்சி உயர்நிலைக் குழுவைக் கலைத்தது தவறான முடிவு – தமிழ்நாடு அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கண்டனம்!
ஒன்றிய – மாநில உறவுகள் மற்றும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆராய முந்தைய திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைத் தமிழ்நாடு அரசு கலைத்திருப்பது தவறானதும் வருந்தத்தக்கதுமான முடிவு என...
மத்திய அரசை எதிர்த்துக் கேள்வி கேட்க மாநில அரசுக்கு திராணி இல்லை” – குரியன் ஜோசப் குழு கலைப்பு குறித்து கனிமொழி கருணாநிதி விமர்சனம்!
மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் மாநில உரிமைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைத் தற்போதைய தமிழ்நாடு அரசு கலைத்துள்ளதற்கு திமுக...
குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைக் கலைத்த தவெக அரசுக்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம்!
ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு, மாநிலங்களின் சுயாட்சி உரிமைகள், நிதிப் பங்கீடு மற்றும் ஆளுநர்களின் தன்னிச்சையான செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை ஆராய்வதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன்...
குரியன் ஜோசப் குழு கலைப்பு துரதிர்ஷ்டவசமானது! தமிழக அரசு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்!
ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழுவைத் தமிழக அரசு கலைத்துள்ளதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இந்தக்...
குரியன் ஜோசப் குழுவைக் கலைத்ததன் மூலம் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார் இந்த டம்மி முதல்வர்” – உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!
மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்ந்து, மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் திமுக ஆட்சிக் காலத்தில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவைத்...
பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் சர்ச்சை: நியாயமான விசாரணை நடத்த வேண்டும்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தல்!
நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம், விலைவாசி உயர்வு மற்றும் மாநில...
