Tag: Step
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த உங்களுடைய முதல் அபிப்பிராயத்தின் தாக்கம் உங்களை அடித்துப் புரட்டிப் போட அனுமதிக்காதீர்கள் அதனிடம் இவ்வாறு கூறுங்கள்: கொஞ்சம் பொறு நீ...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே
உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா? உங்களை ஆளுங்கள் - புப்லிலியஸ் சைரஸ்அமெரிக்கர்கள் முதல் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்தப் போட்டியில் ஈடுபட்டபோது, அவ்வீரர்கள் மற்ற...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே
உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை அமைதிப்படுத்திக் கொள்வதுதான் அவனுக்குத் தேவை. பயிற்சியின் மூலமாக மட்டுமே அவனால் அதை அடைய முடியும் - தியோடார் ரூஸ்வெல்ட்அமெரிக்க அதிபர்...
மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...
