Tag: Step

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – பிறரின் பலவீனப் பகுதியைக் குறி பார்த்துத் தாக்குவதில் தப்பில்லை – ரயன் ஹாலிடே

”எதிர்பாராததைத் தேட முடியாத ஒருவனால் எதையும் பார்க்க முடியாது. ஏனெனில், தெரிந்த வழி ஒரு முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது” – ஹெராகிளைட்டெஸ்மக்கள் மனத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றி இடம்பெற்றுள்ள பிம்பம் இதுதான்:...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எது சரியோ அதுவே பலனளிக்கிறது – ரயன் ஹாலிடே

”வெள்ளரிக்காய் கசக்கிறது என்றால், அதைத் தூக்கியெறிந்துவிடுங்கள். நீங்கள் செல்கின்ற பாதையில் முட்கள் இருந்தால், சுற்றிச் செல்லுங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அது மட்டும்தான்” – மார்கஸ் ஆரீலியஸ்1915ல் மத்திய அமெரிக்காவின் அடர்ந்த...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் – ரயன் ஹாலிடே

”செவ்வனே செய்யப்படுகின்ற எதுவும், அது எவ்வளவு முக்கியத்துவமற்றதாக இருந்தாலும், அது உன்னதமானது” – சர் ஹென்ரி ராய்ஸ்பின்னர் அமெரிக்க அதிபராக உயர்ந்தபோதிலும், ஆன்ட்ரூ ஜான்சன், தான் அரசியலுக்கு வருவதற்கு முன்பு ஒரு தையற்காரராக...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – செயல்முறையைக் கடைபிடியுங்கள் – ரயன் ஹாலிடே

”சீப்பின் பற்களுக்கு அடியில் சிக்கலும் நேர்ப்பாதையும் ஒன்றுதான்” - ஹெராகிளைட்டஸ்பயிற்றுவிப்பாளர் நிக் சபான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதில்லை என்றாலும்கூட, அவருடைய உதவியாளர்களும், அவருடைய அணியில் விளையாடுகின்ற விளையாட்டு வீரர்களும்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – மீண்டும் மீண்டும் செய்யுங்கள் – ரயன் ஹாலிடே

”தோல்வி என்றால் என்ன? அது ஒரு படிப்பினையைத் தவிர வேறு எதுவுமில்லை. மேம்பட்ட ஒரு நிலைக்கான முதலடி அது” - வென்டல் ஃபிலிப்ஸ்உயர்தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் புனைவுக்குப் பெயர் பெற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – சளைக்காமல் செயல்படுங்கள் – ரயன் ஹாலிடே

”வெளியே செல்வதற்கான வழி எப்போதும் அதனூடாகத்தான் என்று அவன் கூறுகிறான். அதனோடு நான் உடன்படுகிறேன். அது இல்லாமல் வேறு எந்த வழியும் என் கண்களுக்குத் தெரியவில்லை” - ராபர்ட் ஃபிராஸ்ட்ஜெனரல் யுலிசீஸ் கிரான்ட்,...