Tag: Step

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிர்மறையையும் எதிர்பாருங்கள் – ரயன் ஹாலிடே

”நீங்கள் ஓர் உத்தரவாதத்தை வழங்கும்போது, அங்கே ஒரு பேரழிவு அச்சுறுத்துகிறது” – பண்டைய கிரேக்க மேற்கோள் வாசகம்ஒரு நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி, மறுநாள் தாங்கள் செயல்படுத்தவிருந்த ஒரு புதிய திட்டத்தைப் பற்றி...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் – ரயன் ஹாலிடே

”இன்னல் நேரத்தில் நீங்கள் செயலிழந்து போனால், உங்களுடைய வலிமை குறைவாக இருக்கிறது என்று பொருள்” – பைபிள், நீதிமொழிகள் 24:10தியோடார் ரூஸ்வெல்ட்டுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவரை தினமும் ஆஸ்துமா நோய் வாட்டியெடுத்தது....

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதுவுமே வேலை செய்யாதிருக்கும் நிலைக்குத் தயாராக இருங்கள் – ரயன் ஹாலிடே

”இந்த விதியை உறுதியாகக் கடைபிடியுங்கள்: இன்னல்களைக் கண்டு கலங்காதீர்கள், அபரிமிதத்தை நம்பாதீர்கள். தன் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்ற பழக்கம் அதிர்ஷ்ட தேவதைக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” – செனகாகண்ணோட்டங்கள் கையாளப்படக்கூடியவை. செயல்நடவடிக்கைகள்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிரியை முற்றுகையிடுங்கள் – ரயன் ஹாலிடே

”தங்களுடைய வாய்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் சிறந்த மனிதர்கள் அல்லர். மாறாக, அவற்றைத் துணிச்சலாக எதிர்கொண்டு, முற்றுகையிட்டு, வெற்றி கொண்டு, தங்கள் முன்னால் மண்டியிட வைத்தவர்களே சிறந்த மனிதர்கள்” – எஃப். எச். சாப்பின்அமெரிக்க அதிபர்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் – ரயன் ஹாலிடே

”சூழ்நிலையால் நீங்கள் உலுக்கப்பட்டால், உடனடியாக நீங்கள் உங்களுடைய அகத்துக்குள் செல்லுங்கள். முடிந்த அளவு உங்களுடைய தாளகதியைத் தவறவிட்டுவிடாதீர்கள்” – மார்கஸ் ஆரீலியஸ்ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் என்ற முறையில் ஆர்தர் ஆஷ் ஓர்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தடைக்கற்களை அவற்றுக்கு எதிராகப் பயன்படுத்துங்கள் – ரயன் ஹாலிடே

”தங்களுடைய பகைகளைக்கூடத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற வல்லமை புத்திசாலிகளிடம் இருக்கிறது” – புளுட்டார்ச்இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி சண்டையிடவில்லை. ஆங்கிலேய சாம்ராஜ்ஜியம்தான் மொத்தச் சண்டையையும் போட்டது. அது தோல்விக்கான போராட்டம் என்பதைக் காலம் நிரூபித்தது.ஆனால்,...