Tag: Students

5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம்- அன்புமணி ராமதாஸ்

5 ஆண்டுகள் ஆகியும் தேர்வுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படாத அவலம்- அன்புமணி ராமதாஸ் மாணவர்களின் அலைச்சலைப் போக்க தேர்வுத்துறை அலுவலகங்கள் உடனடியாக திறக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ்...

மாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது- உதயநிதி ஸ்டாலின்

மாணவர்கள் மிதிவண்டி வழங்கியதை இலவசமாக பார்க்க கூடாது- உதயநிதி ஸ்டாலின் 2022-2023 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் உதயநிதி...

ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

 ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மருத்துவத்துறை உயர்த்தியுள்ளது.எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு இதற்கு முன்னதாக 13,000 ரூபாயாக இருந்த வருடாந்திர கட்டணம், தற்போது 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பி.டி.எஸ். படிப்பிற்கான...

31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!

 அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், 31,000 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.ரன்வீர் கபூரின் அனிமல் ரிலீஸ் தேதியில் மாற்றமா?…… இயக்குனர் விளக்கம்!தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும்...

பட்டமளிப்பு விழா: மாணவர்கள் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை!

 சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் கருப்பு நிற உடை அணிந்து வரத் தடை விதித்து பல்கலைக்கழகப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.கிரைம் திரில்லராக உருவாகும் விஜய் ஆண்டனியின் ‘கொலை’……..படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!சேலம் மாவட்டம்,...

காலை சிற்றுண்டி திட்டம்- உணவுப் பட்டியல் மாற்றியமைப்பு!

 அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் உணவுப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.“அரிசிக்கொம்பன் யானை குறித்த பொய் செய்திகளை நம்ப வேண்டாம்”- வனத்துறைக் கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!இது தொடர்பாக,...