Tag: Subramanian Arrest

வீட்டு சிலிண்டரில் இருந்து வணிக சிலிண்டருக்கு கேஸ் மாற்றி மோசடி? – திருவாரூர் அருகே சுப்பிரமணியன் கைது!

திருவாரூர் அருகே வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயுவை வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு மாற்றியதாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக, புலிவலத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவரது வீட்டில் இருந்து 22 வீட்டு...