Tag: sudhanshu Trivedi
“இந்தியாவில் 2014-ம் ஆண்டே ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஹைதராபாதில் நடைபெற்ற 'பாரத் உச்சி மாநாட்டில்' (Bharat Summit) உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் 2014-ம் ஆண்டே ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அதேநேரம், இந்த மாநாட்டில் வெளிநாட்டுப்...
