Tag: Summer
“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழக உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாஜகவின் பருப்பு வடை ஊசி தான் போகும் -அமைச்சர் டி.ஆா்.பி.ராஜாவானிலை நிலவரம்...
அடிக்கிற வெயிலுக்கு ஒருமுறை மலாய் லஸ்ஸி செஞ்சு குடிங்க!
மலாய் லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்:புளிப்பு இல்லாத கெட்டியான தயிர் - 3 கப்
சர்க்கரை - 5 முதல் 8 ஸ்பூன் ( தேவைக்கேற்ப)
உப்பு - தேவைக்கேற்ப
பால் - 2 கப்
பால் கிரீம்...
தமிழகத்தில் வெயில் குறைய வாய்ப்பு!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் வரை குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.“தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!வானிலை நிலவரம்...
தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெயில்….தவிக்கும் மக்கள்!
தமிழ்நாட்டின் கரூர், பரமத்திவேலூர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது.திமுக எம்.எல்.ஏ புகழேந்தி மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் வாட்டி...
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி மின்நுகர்வு!
தமிழ்நாட்டில் மின்நுகர்வு விரைவில் 45 கோடி யூனிட்டுகளை எட்டக்கூடும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.“இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்?”- எடப்பாடி பழனிசாமி கேள்வி!தமிழ்நாட்டில் வீடு, தொழிற்சாலை ஆகியவற்றில் மின்நுகர்வு தினமும்...
“5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!இது குறித்து சென்னை மண்டல...
