Tag: suriya

அப்போதுதான் அனைவருக்கும் ‘கங்குவா’ படத்தின் அருமை புரியும்…. நடிகர் நட்டி நட்ராஜ்!

நடிகர் நட்டி நட்ராஜ் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான கங்குவா, பிரதர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது சூர்யாவின் 45 வது திரைப்படத்தில்...

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் கார்த்தி பட இயக்குனர்…. அவரே கொடுத்த அப்டேட்!

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான விடுதலை...

வாடிவாசலுக்கு வழிவிட்ட ‘விடுதலை 2’……மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே சமயம் இவர் சூரி,...

‘வணங்கான்’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்த அருண் விஜய்!

வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அருண் விஜய், சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.அருண் விஜய் தற்போது ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும்...

எனக்கு அவர்தான் தம் அடிக்க கற்றுக் கொடுத்தார்…. பாலா குறித்து பேசிய சூர்யா!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தில் தற்போது வணங்கான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்க அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார்....

இன்று நடைபெறும் ‘வணங்கான்’ ஆடியோ லான்ச்…. சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் சூர்யா!

வணங்கான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது.அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வணங்கான். இந்த படத்தினை பிரபல இயக்குனர் பாலா இயக்க வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ்...