Tag: Survey Stone

சர்வே கல்லா, தீபத்தூணா என்பதை இறுதி செய்யாமல் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதியா? – உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில், நடப்பு ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், வழக்கின் அடிப்படை அம்சங்களைத் தீர்மானிக்காமல்...