Tag: T.T.V. Dinakaran

முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்கமாட்டோம் – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

துரோகம் செய்த பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பால், தேசிய ஜனநாயக கூட்டணியில் நிச்சயம் இருக்கமாட்டோம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் சந்தித்தது நட்பு...

மருத்துவர் திரு.நம்பெருமாள் சாமி மறைவிற்கு T T V தினகரன் இரங்கல்…

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும் தலைசிறந்த கண் சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ திரு.நம்பெருமாள் சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என அம்மா...

நான்காண்டுகள் கடந்த போதும் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு – T T V தினகரன் கண்டனம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம். அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...

பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? – T.T.V.தினகரன் கேள்வி

பத்தாண்டு பணி காலத்துக்கு முன்பாகவே உச்சபட்ச சம்பள உயர்வை முடிப்பதா? ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களை வஞ்சிக்கும் திமுக அரசின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச்...

திமுக அரசின் அலட்சியப்போக்கு: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு டிடிவி தினகரன் கண்டனம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று மாலை தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக...

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – டிடிவி தினகரன்

தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி கைது செய்யும் இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். எனவே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய,...