Tag: Taekwondo

கோவை மாணவர்கள் சாதனை: தேசிய டேக்வாண்டோ போட்டியில் 55 பதக்கங்களை வாரிக்குவித்தனர்

சேலத்தில் நடைபெற்ற 14-வது தேசிய அளவிலான ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 28 தங்கம் உட்பட மொத்தம் 55 பதக்கங்களை வென்று மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். ​தமிழ்நாடு டேக்வாண்டோ...