Tag: talked

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

இமையம் வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம்...