Tag: Tamil film industry

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் ராம்நாத் – ‘சித்தார்த் 40’ படம் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம்

சித்தார்த் 40 திரைப்படம் மூலம் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் மகன் அம்ரித் ராம்நாத் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இதை தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ், வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.8 தோட்டாக்கள்,...