Tag: Tamil language
தமிழ்நாடு நாள் விழாவில் அதிரடி அறிவிப்புகள்: அரசு அலுவலகங்களில் வேட்டி, சேலை கட்டாயம்! உலகத் தமிழர் மாநாடு மீண்டும் தொடக்கம் – அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒரு நாள் மரபு ஆடை தினம் கடைப்பிடிக்கப்படும், தலைமைச்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்! சட்டமன்றத் தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பக் கோரி வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை...
நெடுஞ்சாலை முதல் மருத்துவமனை வரை இந்தி ஆதிக்கமா? – வேல்முருகன் கேள்வி
தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கைக்கு முரணாக, அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் இந்தி இடம்பெறுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். மாநில நெடுஞ்சாலைகள், அரசு மருத்துவமனைகள், கோவில் அறிவிப்புகள் உள்ளிட்ட...
தமிழின் செழுமையை உலகறியச் செய்தவர் சிவாஜி – நடிகர் திலகம் குறித்து முதல்வர் புகழாரம்!
சிவாஜி கணேசன் பிறந்தநாள்நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கலைப்பணியை நினைவுகூர்ந்து முதல்வர் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தமிழ் மொழியின் செழுமையையும், பெருமையையும் திரைப்படங்கள் வாயிலாக உலகறியச் செய்தவர்...
தமிழகத்தில் கடைகளின் பெயர் பலகைகளை தமிழில் மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 1 வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது!
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பெயர் பலகைகளைத் தமிழில் வைப்பதை உறுதி செய்ய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த முக்கியமான உத்தரவைப்...
தமிழுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய அந்தஸ்து? சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழக சட்டப்பேரவை முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை மொழியாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தும் அரசினர்...
