Tag: Tamil Movies
அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகும் மமிதா பைஜு…. சூர்யாவுடன் இணைகிறாரா?
மமிதா பைஜு தொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் கமிட்டாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மலையாள சினிமாவில் தனது திரைப்படத்தை தொடங்கியவர் மமிதா பைஜு. அந்த வகையில் இவர் பிரேமலு என்ற படத்தின் மூலம்...
தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள்? ….. பவன் கல்யாண் கேள்வி!
தமிழ் படங்களை ஏன் இந்தியில் டப்பிங் செய்கிறார்கள் என பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.மத்திய அரசின் முன்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க மறுக்கிறது. இந்தியை திணிக்கும் மாற்று வழியே முன்மொழிக் கொள்கை...
IMDb ரேட்டிங் வரிசையில் டாப் 10 தமிழ் படங்கள்!
IMDb இல் அதிக ரேட்டிங்கை பெற்ற டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்.விடுதலை 2 ( ரேட்டிங் - 8.9)கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படம்...
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்று குவித்த தமிழ்த் திரைப்படங்கள்!
இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் மற்றும் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அந்த...
2024 ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ!
2024 ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்.அரண்மனை 42024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களே அதிக வசூல் செய்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இருப்பினும்...
இன்று திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!
இன்று திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!மிஸ் யூசித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மிஸ் யூ. இந்த படத்தை ராஜசேகர் இயக்கியிருக்கிறார். 7 மைல்ஸ் பெர் செகண்ட் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிப்ரான்...