Tag: Tamil Nadu Schools
பள்ளிக்கல்வித்துறை அதிரடி: காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை!
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் எந்தவொரு சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது எனப் பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.காலாண்டுத்...
