Tag: Tamil Nadu

மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது அவதூறு புகார்…

மதிமுக கட்சி, கட்சியின் தலைவர் மற்றும் கட்சிக் கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்...

3,500 பேருக்கு குடும்ப அட்டைகள் அச்சடிக்கும் பணி – அமைச்சர் சக்கரபாணி

திமுக அரசு பொறுப்பேற்ற பின் 20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு உள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு குடும்ப...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…

பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்ற வரலாற்றில் ம.தி.மு.க....

பிரபல யூடியூபர் இலக்கியா தற்கொலை முயற்சி!

பிரபல யூடியூபர் இலக்கியா அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருபவர் பிரபல யூடியூபர் இலக்கியா இவர் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டதாக...

ஒன்றிய அரசின் ஆயுதமாக மாறிய அமலாக்கத்துறை… முற்றுப் புள்ளி எப்போது?- அடுக்குக்காக கேள்விக் கணைகளை தொடுத்த வீரமணி…

அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை 2014ஆம் ஆண்டுக்கு முன் இருந்ததைவிட 500% அதிகமாக பண மோசடி வழக்குகள் பதிவு! அரசியல் வழக்குகளில் ஒன்று மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல்...

விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

நியாயவிலைக்கடையில் இடமில்லாததால் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்கி வைப்பதா ? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா ? – பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க...