Tag: Tamil Nadu

மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 முதல் செயல்பாட்டிற்கு வரும்!

தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...

ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனை கூட்டம்…

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்...

வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!

கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.கடந்த 2020...

பணியில் அலட்சியம்: சடலம் மாறிய விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிடை மாற்றம்…

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த விவசாயின் சடலம் பிகாருக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில் மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பி.ஆர்.பள்ளி பகுதியைச் சேர்ந்த 55 வயது விவசாயி ராஜேந்திரன்,...

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ விகிதம் குறைப்பு

வங்கிகளின் குறுகிய கால கடனுக்காக வட்டி விகிதத்தை 0.05% குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாக உள்ளது என ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளாா்.நாட்டின் பல்வேறு...

இணைப்புச் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை…

மானாமதுரை சிப்காட் பகுதியையும், சிவகங்கை பைபாஸ் சாலையையும் இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாமதுரை சிப்காட் அருகே உள்ள துணைமின்நிலையத்தில் அருகிலிருந்து...