Tag: Tamil Nadu
2,000 அல்ல… 10000 கோடி கொடுத்தாலும் நிதிக்காக கொள்கையை இழக்க மாட்டோம் – தங்கம் தென்னரசு உறுதி
''2,000 கோடி ரூபாய் அல்ல... பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் திராவிடக் கொள்கையை இழக்க மாட்டோம் என முதல்வர் உறுதியாக உள்ளதாக'' அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர்...
தொடரும் கொலைகள்… சட்டம் – ஒழுங்கைக் காக்கத் தவறிய தமிழக அரசு – அன்புமணி குற்றச்சாட்டு
காரைக்குடியில் கஞ்சா வணிகர் சாலையில் ஓட, ஓட வெட்டிக் கொலை: கொலை நடக்காத நாள்களே இல்லை எனும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு! என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி...
அதிமுக ஆட்சியின் நஷ்டத்தில் இருந்து மீண்டுள்ளது மின்சார துறை – செந்தில் பாலாஜி விளக்கம்
தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போதைய நிலைமை குறித்து சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளாா்.அதிமுக ஆட்சியின் போது நஷ்டத்தில் இருந்த மின்சாரத் துறையின் கடன்களுக்கான வட்டிகளை செலுத்தி அவர்கள் ஏற்படுத்திய இழப்பீட்டை...
மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேரை பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜி.ஜி பிரவேஷ்குமார் ஐபிஎஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிகப்பட்டுள்ளாா். காவல் விரிவாக்க...
பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி – சேகர்பாபு விமர்சனம்
பாஜகவின் எச்.ராஜா ஒரு ஏழரை நாட்டு சனி என்றும் இனத்தால், மொழியால் மக்களை பிரிக்கும் மதவாத சக்தி அவர் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்! என விசிக நிறுவனர், தலைவர்,தொல்.திருமாவளவன் தனது வலைதள...
