Tag: Tamil Nadu
இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கையைச் சேர்ந்த சுஜாந்தன் என்பவர் தாக்கல்...
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசுக்கு செவிலியர்கள் சங்கம் கோரிக்கை
தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் இந்திய பொது சுகாதார தர நிர்ணயம் பரிந்துரை படி செவிலியர்கள் அதிகளவில் பணியமர்த்த வேண்டும் என செவிலியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.சென்னை எழும்பூரில் செவிலியர்கள் சங்கத்தினர்...
அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம்- இன்பதுரை ஆவேசம்
அதிமுகவுக்கு எதிராக வசைபாடுபவர்களின் வாயை, நீதிமன்றத்தின் துணையோடு அடைப்போம் என, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கூறியுள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி குறித்து யூடியூபர் ஸ்ரீ வித்யா பேசியது சர்ச்சையாகி இருந்த நிலையில், அவதூறு...
வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலாக கொண்டுள்ளது திமுக அரசு-அன்புமணி இராமதாஸ் கண்டனம்
நியாயவிலைக் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட...
இந்திய மீனவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது – செல்வப்பெருந்தகை ஆவேசம்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்கொள்ளையர்களின் கொடூரச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
மக்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுப்பவர்களே நாங்கள் தான்-நயினார் நாகேந்திரன்
கடந்த காலங்களில் மொழிக்கு என்ன நிதி ஒதுக்கீடு செய்தார்களோ அதே அளவிலான நிதிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு பிரச்சனை என்றால் அவர்களுக்கு முன்பாக குரல் கொடுப்பவர்கள் நாங்கள் தான் என்றும் பாஜக மாநில ...