Tag: Tamilnadu

பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 85-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைதளங்கள்...

பா.ஜ.க.வுக்கு உதவுமா அண்ணாமலையின் பாத யாத்திரை?

 2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அடுத்தடுத்துக் கூட்டங்களை நடத்தி வருகிறது. அதேபோல், பா.ஜ.க. தலைமையும் ஆட்சியைத் தக்க வைக்கும்...

உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தொடங்கி வைக்கிறார்.“நீதிமன்றங்களில் அம்பேத்கர் சிலைகள், உருவப்படங்களை வைக்க அனுமதிக்க வேண்டும்!”- ராமதாஸ் வலியுறுத்தல்!சென்னை சர்வதேச விமான நிலையத்தில்...

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!

 நடப்பாண்டில் முதல்முறையாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக,...

மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

 மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!இது தொடர்பாக தமிழக...

தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

 தமிழகத்தில் தஞ்சாவூர், நெல்லை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 24 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (ஜூலை 23) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.ரிலையன்ஸ் ஜியோ...