Tag: Tamilnadu

“நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்!

 இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' என்ற 'பாதயாத்திரை'யைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,...

இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா- பயணத்திட்டம் குறித்த விரிவான தகவல்!

 பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் 'பாதயாத்திரை'-யைத் தொடங்கி வைப்பதற்காக, இன்று (ஜூலை 28) தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.அதிதி ராவ் நடிக்கும் புதிய படம்...

“பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு இருக்காது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 திருச்சியில் இன்று (ஜூலை 26) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற தி.மு.க.வின் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "தி.மு.க.வின் தீரர்கள் கோட்டை தான் திருச்சி....

812 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு!

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு 812 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில்...

“பட்டாசு ஆலை விபத்து- ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இன்வெஸ்டிகேஷன் திரில்லரில்….. பரத், ரகுமான் கூட்டணி!இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காகதான் பாடுபடுகிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று (ஜூலை 25) மாலை 06.00 நடைபெற்ற 'களம் நமதே' முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...